M.S. Dhoni படத்தில் நடித்த Sandeep Nahar தற்கொலை | OneIndia Tamil

2021-02-16 1,500

எம்.எஸ் தோனி படத்தில் நடித்த இளம் நடிகர் சந்தீப் நாகர் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.மும்பையில் இருக்கும் இவருடைய வீட்டில் பிணமாக இவர் கண்டுபிடிக்கப்பட்டார்.

Sandeep Nahar, Sushant Singh Rajput’s co-star in MS Dhoni: The Untold Story, no more